Thuthipaen துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்

Lyrics

துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான் கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன் 1) இருள் பூமியை மூடினாலும் காரிருள் ஜனத்தை மூடினாலும் கர்த்தரே என் வெளிச்சமானதால் துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான் 2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும் ஒலிவமரம் பலனற்றுப்போனாலும் துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1772
Song ID
thuthipaen-song-lyrics-chords-ppt
Views
16
Downloads
3
Source
Open