THUTHIPAEN SONGS JOHN JAYAKUMAR TAMIL CHRISTIAN WORSHIP SONG

Lyrics

துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே யேகோவா ராப்பாவே சுகமாகும் தெய்வமே உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவைதுதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே யேகோவா ராப்பாவே சுகமாகும் தெய்வமே உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1739
Song ID
thuthipaen-songs-lyrics-chords-ppt-john-jayakumar-tamil-christian-worship-song
Views
7
Downloads
0
Source
Open