Thuthipaen Yesuvin Patham துதிப்பேன் இயேசுவின் பாதம்

துதிப்பேன் இயேசுவின் பாதம்
Unknown
Lyrics

Lyrics

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி 2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி 3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால் அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி 4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார் ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி 5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர் மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி 6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3778
Song ID
thuthipaen-yesuvin-patham-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0