Thuthipathum Sotharipathum Engal துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள்

துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே 1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால் எங்கள் சந்தோஷமே இந்த லோகம் தராத சந்தோஷமே எங்கள் சந்தோஷமே – துதிப்பதும் 2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும் எங்கள் சந்தோஷமே புது கிருபையால் தினம் நிறைவதும் எங்கள் சந்தோஷமே – துதிப்பதும் 3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும் எங்கள் சந்தோஷமே பரன் இயேசுவிலே களிகூறுவதும் எங்கள் சந்தோஷமே – துதிப்பதும் 4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும் எங்கள் சந்தோஷமே அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும் எங்கள் சந்தோஷமே – துதிப்பதும் 5. விசுவாசத்தில் நல்ல போராட்டமே எங்கள் சந்தோஷமே பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே எங்கள் சந்தோஷமே – துதிப்பதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4426
Song ID
thuthipathum-sotharipathum-engal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open