Thuthipen Thuthipen Kartharai Naan துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்
Lyrics
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்-2
எந்நிலையிலுமே எந்த சூழ்நிலையிலும்
கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்-2
1.இதோ இருள் பூமியை மூடினாலும்
காரிருள் ஜனத்தை மூடினாலும்-2
கர்த்தரே என் வெளிச்சமானதால்
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்-2
2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்-2
ஒலிவமரம் பலன் அற்று போனாலும்
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்-2
Details
- Numeric ID
- 1953
- Song ID
- thuthipen-thuthipen-kartharai-naan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1