Thuthipen Thuthipen Thuthipen துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் இயேசுவையே துதிப்பேன் காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை நான் உள்ளளவும் துதிப்பேன் 1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும் பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார் என்னை நோக்கி அன்பு கூர்ந்த அண்ணல் இயேசுவையே துதிப்பேன் 2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும் துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும் என்னைக் காத்து அன்பு கூர்ந்த அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4429
Song ID
thuthipen-thuthipen-thuthipen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open