Thuthippen Thuthippen துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டிருப்பேன் போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் வணங்குவேன் வல்லவர் இயேசுவே 1. சூரியனே சந்திரனே வான்வெளி நட்சத்திரமே இயேசுவை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் அன்பு என்றும் மாறாதது 2. மலைகளே குன்றுகளே மலர்களே மச்சங்களே இயேசுவைத் துதியுங்கள் அற்புதர் அற்புதரே அவர் அதிசயமானவரே 3. வாலிபரே கன்னியரே பிள்ளைகளே பெரியவரே இயேசுவைத் துதியுங்கள் கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர் ராஜாதி ராஜன் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7470
Song ID
thuthippen-thuthippen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open