Thuthippen Ummai Thuthipen த…

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிப்பேன் உம்மை துதிப்பேன் மகிமை செலுத்தி துதிப்பேன் (2) துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே (2) 1. கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் — துதியும் 2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர் மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே — துதியும் 3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே — துதியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7991
Song ID
thuthippen-ummai-thuthipen-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open