Thuthithiduven Muzhu Idhayathodu துதித்திடுவேன் முழு இதயத்தோடு

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

Lyrics

துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் 2. நாடித் தேடி வரும் மனிதர்களை டாடி கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டீர் 3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 4. உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1612
Song ID
thuthithiduven-muzhu-idayathodu
Views
6
Downloads
0
Source
Open