Thuthithituvom Nam Yesu

துதித்திடுவோம் நம் இயேசு
Unknown
Lyrics

Lyrics

துதித்திடுவோம் நம் இயேசு பரனை தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே பரமனின் அருளை தினம் பெறவே நாம் அனுதினம் துதித்திடுவோம் சென்ற காலமெல்லாம் சுகமுடனே கர்த்தன் நம் இயேசுவே பாதுகாத்த தயவை எண்ணி என்றும் துதித்திடுவோம் ... துதித்திடுவோம் ... அழைத்த தேவனையே நம்பிடுவோம் அவரே நடத்திடுவார் ஜெயத்துடனே நித்தம் நடத்தி கிருபைகள் ஈந்திடுவார் ... துதித்திடுவோம் ... துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும் யாவும் அகற்றினாரே கண்ணீர் கவலை யாவும் துடைத்து கர்த்தன் தேற்றினாரே ... துதித்திடுவோம் ... தேவ வழி நடப்போர் யாவருக்கும் தேவன் துணையாகுவார் அன்பின் வாக்கு யாவும் அளிப்பார் அன்பரைத் துதித்திடுவோம் ... துதித்திடுவோம் ... தேவன் வந்திடுவார் வேகமுடன் வானில் தோன்றிடுவார் பரமனோடு வாழும் பாக்கியம் பாரில் ஆனந்தமே ... துதித்திடுவோம் ... துதித்திடுவோம் நம் இயேசு பரனை தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே பரமனின் அருளை தினம் பெறவே நாம் அனுதினம் துதித்திடுவோம் சென்ற காலமெல்லாம் சுகமுடனே கர்த்தன் நம் இயேசுவே பாதுகாத்த தயவை எண்ணி என்றும் துதித்திடுவோம் ... துதித்திடுவோம் ... அழைத்த தேவனையே நம்பிடுவோம் அவரே நடத்திடுவார் ஜெயத்துடனே நித்தம் நடத்தி கிருபைகள் ஈந்திடுவார் ... துதித்திடுவோம் ... துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும் யாவும் அகற்றினாரே கண்ணீர் கவலை யாவும் துடைத்து கர்த்தன் தேற்றினாரே ... துதித்திடுவோம் ... தேவ வழி நடப்போர் யாவருக்கும் தேவன் துணையாகுவார் அன்பின் வாக்கு யாவும் அளிப்பார் அன்பரைத் துதித்திடுவோம் ... துதித்திடுவோம் ... தேவன் வந்திடுவார் வேகமுடன் வானில் தோன்றிடுவார் பரமனோடு வாழும் பாக்கியம் பாரில் ஆனந்தமே ... துதித்திடுவோம் ... Thuthithituvom Nam Yesu lyrics songs,Thuthithituvom Nam Yesu song lyrics,Thuthithituvom Nam Yesu Lyrics Song Chords PPT -துதித்திடுவோம் நம் இயேசு thuthiththituvom nam iyesu paranai thuymaiyin jiviyam atainthitave paramanin arulai thinam perave nam anuthinam thuthiththituvom senra kalamellam sukamutane karththan nam iyesuve pathukaththa thayavai enni enrum thuthiththituvom ... thuthiththituvom azhaiththa thevanaiye nampituvom avare nataththituvar jeyaththutane niththam nataththi kirupaikal iinthituvar ... thuthiththituvom thunpam palavay nammais suzhnthitinum yavum akattrinare kannir kavalai yavum thutaiththu karththan thertrinare ... thuthiththituvom theva vazhi natappor yavarukkum thevan thunaiyakuvar anpin vakku yavum aLippar anparaith thuthiththituvom ... thuthiththituvom thevan vanthituvar vekamutan vanil thonrituvar paramanotu vazhum pakkiyam paril aananthame ... thuthiththituvom thuthiththituvom nam iyesu paranai thuymaiyin jiviyam atainthitave paramanin arulai thinam perave nam anuthinam thuthiththituvom senra kalamellam sukamutane karththan nam iyesuve pathukaththa thayavai enni enrum thuthiththituvom ... thuthiththituvom azhaiththa thevanaiye nampituvom avare nataththituvar jeyaththutane niththam nataththi kirupaikal iinthituvar ... thuthiththituvom thunpam palavay nammais suzhnthitinum yavum akattrinare kannir kavalai yavum thutaiththu karththan thertrinare ... thuthiththituvom theva vazhi natappor yavarukkum thevan thunaiyakuvar anpin vakku yavum aLippar anparaith thuthiththituvom ... thuthiththituvom thevan vanthituvar vekamutan vanil thonrituvar paramanotu vazhum pakkiyam paril aananthame ... thuthiththituvom TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thuthithituvom-nam-yesu-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open