Thuthiththidu En Ullame துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி
துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி
Unknown
Lyrics
Lyrics
துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே
மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்
பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்
கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4424
- Song ID
- thuthiththidu-en-ullame-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0