Thuthithu Paadungal Maglinthu Pottrungal …

துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

Lyrics

துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார் ஆரவாரமாய் கீதம் பாடுங்கள் அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார். வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள் தேவாதி தேவன் ராஜதி ராஜன் தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார் 1. வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார் கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் (2) ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார் மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே (2) 2. சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள் படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் (2) மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள் வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4637
Song ID
thuthithu-paadungal-maglinthu-pottrungal-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
2
Source
Open