Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே

துதியே துதியே துதியே துதியே
Unknown
Lyrics

Lyrics

துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் – துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் – துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் – துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியை சுடாரிடச் செய்ய வந்த குமாரனும் நீர் – துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர் – துதி கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவே துத்தியம் செய்திடுவோம் – துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4436
Song ID
thuthiye-thuthiye-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0