Thuthiyil Thaevaa Varuvaay துதியில் தேவா வருவாய் நான்

துதியில் தேவா வருவாய் நான்
Unknown
Lyrics

Lyrics

துதியில் தேவா வருவாய் - நான் துதித்துத் துதித்து உம்மைப் பாடி மகிழ்ந்திடவே அனுபல்லவி தூயவர் கோனே துணைபுரிமானே தூய்மை கிடைக்குமென்று துதிக்கிறேன் நானே துன்பம் இந்நேரம் - உம்மைத் தொடரத் தொடரப் பேயின் கோபம் மிகுந்திடுதே இன்பம் மிகுதே தம்பிரான் பாதம் கெம்பீரம் பாடி அம்பரமேக - துதி கலங்குதே இந்நேரம் - என் கலமும் துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன் காடி தான் தேனோ கல்வாரி மலையில் கருதுவோர் பருகும் கானாவூர் ரசமே - துதி அகமே வரந்தருவாய் - நான் அல்லும் பகலும் உம்மைப் பாடி மகிழ்ந்திடவே தியாகஞ் செய்யவே ஏகோவாபாதம் தாகம் மிகுந்தேன் ஏழையிந்நேரம் - துதி ஆறு லட்சம் பேரில் - நடு உதித்து உதித்துச் சென்ற அதிரூப கொரூபா கூறினீரல்லோ கூடியிருக்கக் கொற்றவர் சேவை குறைவின்றி ஒழுக - துதி மகிபன் இயேசு துரையே - நான் மகிழ்ந்து மகிழ்ந்து தினம் பாடித்துதித்து வரும் மங்கையர் கானம் மாசில்லாதல்லோ தங்கப் பொன்னேசு சர்வாதிகாரா - துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3773
Song ID
thuthiyil-thaevaa-varuvaay-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0