Thuthiyin Devane Thuthikku Song

Unknown
PPT
Lyrics

Lyrics

துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர் துதிக்கணும் உம்மை துதிக்கணும் உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே துதியின் ஆவியால் நிரப்புமே என்னை நிரப்புமே நிரப்புமே ஐயா ஆலோசனைக் கர்த்தரே அற்புதத்தின் தேவனே -ஆறுதலின் தைலமே ஆரோக்யம் அளிப்பீரே அநாதி தேவன் நீரே -ஆபத்து நேரத்திலே அடைக்கலமானீரே ஆதாரம் என்றென்றுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6239
Song ID
thuthiyin-devane-thuthikku
Views
0
Downloads
0