Thuthiyin Satham Ketkapanuven துதியின் சத்தம் கேட்க பண்ணுவேன் நான்

துதியின் சத்தம் கேட்க பண்ணுவேன் நான்

Lyrics

துதியின் சத்தம் கேட்க பண்ணுவேன் நான் என்னை துதி ஆடை அணிய செய்திரே ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள் இயேசு அப்பா சமூகத்திலே 1.கன்மலையும் கோட்டையும் நீரே நான் நம்புகின்ற தெய்வமும் நீரே ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள் இயேசு அப்பா சமூகத்திலே 2.என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே பதில் தரும் இரட்சகர் நீரே ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பலிகள் இயேசு அப்பா சமூகத்திலே 3.என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர் நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினீர் ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதி பாலிகள் இயேசு அப்பா சமூகத்திலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3084
Song ID
thuthiyin-satham-ketkapanuven-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open