Thuthien Satham துதியின் சத்தம்

துதியின் சத்தம்

Lyrics

துதியின் சத்தம் கேட்கப்பண்ணுவேன் நான் என்னை துதி ஆடை அணியச்செய்தீரே ஆர்ப்பரிப்பு ஆரவாரம் ஆராதனை துதிபலிகள் இயேசு அப்பா சமூகத்திலே கன்மலையும் கோட்டையும் நீரே நான் நம்புகின்ற தெய்வமும் நீரே என் கூப்பிடுதல் தினமும் கேட்கும் தெய்வமே பதில் தரும் இரட்சகர் நீரே என் பாவங்களை இரத்தத்தாலே மன்னித்தீர் நாயகள் எல்லாம் குணமாக்கினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2664
Song ID
thuthiyin-saththam-lyrics-song-chords-ppt
Views
20
Downloads
3
Source
Open