Thuthiyin Saththaththodu Aaraaththippom துதியின் சத்தத்தோடு

துதியின் சத்தத்தோடு
Unknown
PPT
Lyrics

Lyrics

துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம் துதியின் சத்தத்தோடு பலியிடுவோம் – 2 உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம் – 2 1. துதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும் துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும் துதிகளில் இன்பமானது அல்லேலூயா துதிகவே ஏற்றது 2. துதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும் துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும் துதிகளில் இன்பமானது அல்லேலூயா துதிகவே ஏற்றது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4434
Song ID
thuthiyin-saththaththodu-aaraaththippom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open