Thuthiyungal Devanai Thuthiyungal …

துதியுங்கள் தேவனை துதியுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை (2) அவரது அதிசயங்களை பாடி அவர் நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் (2) ஆபிரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் துதியுங்கள் இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை இடையூட்டினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் (2) ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் துதியுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4435
Song ID
thuthiyungal-devanai-thuthiyungal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open