Thuuthar Saenaikal Thooya தூதர் சேனைகள் தூய தூயரை

தூதர் சேனைகள் தூய தூயரை
Unknown
PPT
Lyrics

Lyrics

தூதர் சேனைகள் (தூதர் சேனைகள் தூய தூயரை (தூய தூயறை போற்றிப் பாடுதே போற்றிப் பாடுதே) தேவ சேனைகள் (தேவ சேனைகள்) தேவ தேவனை (தேவ தேவனை) துதித்துப் பாடுதே (துதித்துப் பாடுதே) அவர் அன்பை எண்ணி நான் பாடுவேன்-அவர் கிருபையை எண்ணி நான் போற்றுவேன் 1. கேருபீன்களும் சேராபீன்களும் உம்மை பாடுதே - நன்மை பெற்ற நான் நன்றியோடு தான் பாடிப் போற்றுவேன் -2 உயிராய் நேசித்தீரே உயிரையும் தந்தீரே உயிரே என் உயிரே நான் உம்மை பாடுவேன் பாடுவேன் உம்மை பாடுவேன் போற்றுவேன் என்றும் போற்றுவேன் 2. அற்புதங்களும் அதிசயங்களும் என்னில் செய்தீரே - உந்தன் கிருபையை என்றும் மறவாமல் நன்றி சொல்லுவேன் 3. எனக்கு எட்டா உயரத்தில் என்னை கொண்டு செல்வீரே - உலகம் எங்குமே உந்தனன்பை நான் சொல்லி வருவேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7322
Song ID
thuuthar-saenaikal-thooya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open