Thuya Thuya Em Yesu Natha Song த…

தூயா தூயா எம் இயேசு நாதா

Lyrics

துயா துயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்துப் பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்குத் தந்தோம் விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் மா பெரும் அன்பல்லவோ பாவம் சுமந்தீர் சாபமானீர் பாதம் பணிந்திடுவோம் சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர் சாத்தானை தோற்கடித்தீர் நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் நித்தம் தொழுதிடுவோம் மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் மார்போடு அணைத்திடுவீர் மங்கா வாழ்வை எமக்குத் தருவீர் மன்னா தொழுதிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1536
Song ID
thuya-thuya-em-yesu-natha
Views
7
Downloads
0
Source
Open