Thuyavar Paatham Vanthuvittean தூயவர் பாதம் வந்துவிட்டேன்

தூயவர் பாதம் வந்துவிட்டேன்
Unknown
Lyrics

Lyrics

தூயவர் பாதம் வந்துவிட்டேன் முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2 அல்லேலூயா ஆராதனை தேவனே உமக்கே-2 மாயையான உலகினில் மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2 நீர் ஆட்கொள்ளும் என்னை வழி நடத்தும் உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனை தேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததே நாட்கள் கடினமாய் ஆனதே-2 நீர் ஆட்கொள்ளும் என்னை வழி நடத்தும் உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனை தேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன் அன்பிற்காக ஏங்கினேன்-2 நீர் ஆட்கொண்டீர் என் மேல் அன்பு கூர்ந்தீர் என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3757
Song ID
thuyavar-paatham-vanthuvittean-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0