Ting Ting Tang Mani

டிங் டிங் டாங் மணி
Unknown
Lyrics

Lyrics

டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட மீட்பர் இயேசு பாலன் வருகையே கிறிஸ்மஸ் விண்டர் சீசன் வெண்பனி தூவிட ட்விங்கிள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட அன்பின் தேவன் ஆனந்த வருகை கிறிஸ்மஸ் புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிறிஸ்மஸ் நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிறிஸ்மஸ் எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம் அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம் வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீர்ப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடைமழை பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே – டிங் டிங் டாங் – புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிறிஸ்மஸ் ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிறிஸ்மஸ் மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம் பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம் பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடைமழை பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே – டிங் டிங் டாங் – டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட மீட்பர் இயேசு பாலன் வருகையே கிறிஸ்மஸ் விண்டர் சீசன் வெண்பனி தூவிட ட்விங்கிள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட அன்பின் தேவன் ஆனந்த வருகை கிறிஸ்மஸ் புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிறிஸ்மஸ் நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிறிஸ்மஸ் எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம் அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம் வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீர்ப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடைமழை பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே – டிங் டிங் டாங் – புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிறிஸ்மஸ் ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிறிஸ்மஸ் மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம் பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம் பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடைமழை பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே – டிங் டிங் டாங் – Ting Ting Tang Mani lyrics songs,Ting Ting Tang Mani song lyrics,Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT -டிங் டிங் டாங் மணி ting ting tang mani osaikal thullida sing sing keralgal innisai kettida meetpar iyesu palan varugaiye christmas winter season venpani thoovida twinkle stars engkum minnida anpin thevan aanantha varugai christmas pullanai meethu azhagaay pooththa roja intha boomiyil vantha engkal iyesu raja natchaththiram minnum iravil nampikkai naayaganaaga palanay theva mainthan vanthare naalaikalai namathaakkum nampikkaiye christmas nam aandavar mel visuvaasam uruthiyaakkum christmas ellorum onraay servom iyesuvaip paadith thuthippom anpaip pakirnthu vaazhvom aadip paadi magizhvom venduthal kettu nanmai namakke tharuvaare nam illam kaaththu kuraikal yaavum theerppaare kudaiyodu nadanthidum kodaiyil inpa adai mazhai pozhivathu pol manamenum kudilil lilly poovaay palan pooththaare ... ting ting tang punnagaiyaal boomiyinai azhakaakkum christmas eezhaikalum pasiyaarum nalvirunthu christmas mannil manitha neyam malarach seyyum vedham pongkum theva kanam engkum samaathanam pavam ennum irulilirunthu meetpare nammai parisuththamaakki thevan endrum kaappaare kudaiyodu nadanthidum kodaiyil inpa adai mazhai pozhivathu pol manamenum kudilil lilly poovaay palan pooththaare ... ting ting tang ting ting tang mani osaikal thullida sing sing keralgal innisai kettida meetpar iyesu palan varugaiye christmas winter season venpani thoovida twinkle stars engkum minnida anpin thevan aanantha varugai christmas pullanai meethu azhagaay pooththa roja intha boomiyil vantha engkal iyesu raja natchaththiram minnum iravil nampikkai naayaganaaga palanay theva mainthan vanthare naalaikalai namathaakkum nampikkaiye christmas nam aandavar mel visuvaasam uruthiyaakkum christmas ellorum onraay servom iyesuvaip paadith thuthippom anpaip pakirnthu vaazhvom aadip paadi magizhvom venduthal kettu nanmai namakke tharuvaare nam illam kaaththu kuraikal yaavum theerppaare kudaiyodu nadanthidum kodaiyil inpa adai mazhai pozhivathu pol manamenum kudilil lilly poovaay palan pooththaare ... ting ting tang punnagaiyaal boomiyinai azhakaakkum christmas eezhaikalum pasiyaarum nalvirunthu christmas mannil manitha neyam malarach seyyum vedham pongkum theva kanam engkum samaathanam pavam ennum irulilirunthu meetpare nammai parisuththamaakki thevan endrum kaappaare kudaiyodu nadanthidum kodaiyil inpa adai mazhai pozhivathu pol manamenum kudilil lilly poovaay palan pooththaare ... ting ting tang TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ting-ting-tang-mani-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open