Ucchida Motsa Pattanam Song உச்சித மோட்சபட்டணம் போக

உச்சித மோட்சபட்டணம் போக

Lyrics

உச்சித மோட்சபட்டணம் போக ஓடி நடப்போமே அங்கே உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய் எங்கள் ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் சீயோன் பதி மனுவேல் அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார் அதிபதி யேசையர் அங்கே இன்பங்களுண்டு யேசுவின் சமுகம் என்றென்றும் ஆறுதலே கீதங்களோடு யேசுவைப் போற்றிக் கெம்பீரமாய் நடப்போம் அங்கே கிளர் ஒளியுள்ள பட்டண ராசன் கீதங்கள் நாம் அறைவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7468
Song ID
ucchida-motsa-pattanam
Views
0
Downloads
0