Udaikkapatta Neram நீர் போதுமே

நீர் போதுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

உடைக்கப்பட்ட நேரம் -நான் உருக்குலைந்த நேரம் என் அப்பா என் துணையானீரே இயேசப்பா என் துணையானீரே நீர் போதுமே எப்போதுமே என்றென்றுமே (4) தோல்விகள் இழப்புகள் பிரச்சனைகள் வந்தாலும் நீர் என்னை தூக்கினீரே(2) மரண இருள் என்னை நெருங்கினாலும் உம் கோலும் தடியும் என்னை தேற்றீடுமே(2) தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் நீர் என்னோடு இருப்பீர் பயமில்லையே(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7918
Song ID
udaikkapatta-neram-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open