Udainthu Sithaintha Paathiram Song நான் உடைந்த சிதைந்த

நான் உடைந்த சிதைந்த

Lyrics

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசய்யா என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசய்யா நீரின்றி வாழ்வில்லை நாதா நீரின்றி வாழ்வில்லை நாதா 1. மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத நேரம் உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர் சபையின் திறவுகோலை கையிலே கொடுத்தீர் 2. சித்தம் போல உருவாக்கும் களிமண் நானைய்யா வனைபவரும் வடிவமைப்பவர் நீரே என் பாத்திரத்தின் பங்கும் நீரே 3. உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர்தானே அதிகாரம் உம் கையில் தானே என் வாழ்க்கையும் உம் கையில் தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
241
Song ID
udainthu-sithaintha-paathiram-song-lyrics-chords-ppt-pas-lucas-sekar
Views
9
Downloads
4
Source
Open