Udalai Kodu Ullathai KoduLyrics Song உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு

Lyrics

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2 இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் – 2 1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு உன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2 பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடன் இல்லாமல் நடத்துவாரு – 2 2. நன்றிப் பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு – 2 என்ன நடந்தாலும் நன்றி கூறிடு தீமையை நன்மையால் தினமும் வென்றிடு – 2 3. தேசத்திற்காக தினம் மன்றாடு பிறருக்காக பிரார்த்தனை செய்திடு – 2 ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் – 2 4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் விசுவாசி என்றும் பதறான் பதறான் – 2 அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம் செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5783
Song ID
udalai-kodu-ullathai-kodu
Views
0
Downloads
0