Udhaya Naeram Vaarungal உதய நேரம் வாருங்கள்! உன்னதர்

உதய நேரம் வாருங்கள்! உன்னதர்
Unknown
Lyrics

Lyrics

உதய நேரம் வாருங்கள் உன்னதர் பாதம் தேடுங்கள் – 2 பணிந்து குணிந்து வாழ்த்துங்கள் பரமனின் புகழ் பாடுங்கள் – 2 Chorus உதய நேரம் வாருங்கள் உன்னதர் பாதம் தேடுங்கள் Verse 1 பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுகம் தரிசனம் – 2 அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும் Verse 2 இயேசுவை கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன் – 2 தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன் Verse 3 தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமே – 2 ஐக்கிய வாழ்வில் ஜெயம் தரும் கோபுர சாதனை புரிந்திடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3393
Song ID
udhaya-naeram-vaarungal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0