Ulaga Anbellame உலகம் அன்பேல்லாமே

உலகம் அன்பேல்லாமே
Unknown
Lyrics

Lyrics

உலகம் அன்பேல்லாமே ஒரு நாள் மாறிவிடும் உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2) 1. கடந்து வந்த பாதைகள் எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 ) உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல் என்னோடு இருந்தீர் ஐயா(2 ) என்னோடு இருந்தீர் ஐயா (2) 2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர் உந்தனின் பிள்ளையாய் என்னை மாற்றினீர் ( 2 ) உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும் உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 ) உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3259
Song ID
ulaga-anbellame-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0