Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம்

உலக கன மகிமை எல்லாம்
Unknown
Lyrics

Lyrics

உலக கன மகிமை எல்லாம் துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே! என்றென்றும் துதித்திடுவேன்-2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர்-2 இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை 1. உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியைப் போல் என்றென்றும் ஜொலித்திடுதே நீர் நல்லவர் – இயேசு ராஜா 2. உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம்போல் எங்கெங்கும் தொனித்திடுதே நீர் நல்லவர் – இயேசு ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1111
Song ID
ulaga-gana-magimai-yellam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0