Ulaga Maayaiyilae Olalum En Nanba …

உலக மாயையிலே உழலும் என் நண்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

உலக மாயையிலே உழலும் என் நண்பா உலகம் ஒரு நாள் கைவிடும் போது நீ எங்கே நண்பா என் நண்பா நண்பா 1. அழகு மாயை இளமை மாயை அறிவாயோ நண்பா சாவை வென்ற சத்தியர் இயேசு உன்னை அழைக்கிறார் நண்பா 2. போன் பொருள் எல்லாம் உன்னை ஒரு நாள் கைவிடுமே நண்பா புனிதர் இயேசுவின் புண்ணியம் தேடிட புறப்படு நண்பா 3. உறவுகள் எல்லாம் உன்னை ஒருநாள் உதறிடுமே நண்பா உத்தமரான சத்தியர் இயேசு உனக்கு உதவிடுவார் நண்பா 4. நித்திய ஜீவனும் சத்திய வசனமும் நிலைத்திடுமே நண்பா நீதியின் சூரியன் yesuvidam வந்தால் நிம்மதியடைந்திடுவாய் ( நீடித்து வாழ்ந்திடுவாய் )

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4986
Song ID
ulaga-maayaiyilae-olalum-en-nanba-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open