Ulaga Vaalvinil Nana உலக வாழ்வினில் நான்

உலக வாழ்வினில் நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

உலக வாழ்வினில் நான் மனமுடையும் போது தேவா நீர் உம் கிருபையால் வழி நடத்திடுமே 1. துன்பம் நிறைந்த வாழ்க்கை துணையாய் யாரும் இல்லை தேவா உந்தன் ஆவியால் வழி நடத்திடுமே 2. சோர்வுகள் நிறைந்த வாழ்க்கை சரணாய் யாரும் இல்லை தேவா நீர் உம் கரத்தால் என்னை வழி நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7084
Song ID
ulaga-vaalvinil-nana-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open