Ulagai Nambathae Maname உலகை நம்பாதே மனமே

உலகை நம்பாதே மனமே
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகை நம்பாதே மனமே இருந்தால் பலர் வருவார் இல்லையென்றால் யார் வருவார் இருந்தாலும் இல்லையென்றாலும் என் இயேசு கூட வருவார் கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும் சூழநிற்கும் உறவினர்களும் சொந்தங்களும் உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த மாளிகையும் சுற்றி நிற்க்கும் நிலங்களும் செத்து மடிந்து நீ நாம் படையிலே போகும் போது உன்னோடு வந்திடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6761
Song ID
ulagai-nambathae-maname-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open