Ulagam Ennai Ulaga உலகம் என்னை ஈர்த்தாலும்

உலகம் என்னை ஈர்த்தாலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகம் என்னை ஈர்த்தாலும் உலக ஆசை இழுத்தாலும் பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும் தோல்வி என்னை தழுவினாலும் நண்பர் என்னை கைவிட்டாலும் வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போனாலும் உம்மிடம் நான் வருவேன் எப்போதுமே வருவேன் என் கோட்டையே வாழ்வின் கேடகமே நான் நம்பும் தேவனே -4 2. நினைத்ததெல்லாம் நடக்கும் போது பட்டம் பதவி கிடைக்கும் போது மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது செல்வச் செழிப்பு பெருகும் போது செய்வதெல்லாம் வாய்க்கும் போது மழையைப் போல உம் கிருபை பொழியும் போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6766
Song ID
ulagam-ennai-ulaga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open