Ulagam Maari Pogalaam Song உலகம் மாறி போகலாம்

உலகம் மாறி போகலாம்

Lyrics

உலகம் மாறி போகலாம் நம்பினோர் மாறி போகலாம் உம் அன்பு மாறாதே தாயின் அன்பும் மாறலாம் தந்தையின் அன்பும் மாறலாம் உம் அன்பு மாறாதே இயேசுவே இயேசுவே உம் அன்பு மாறாதே இயேசுவே இயேசுவே உம் அன்பு போதுமே தோல்விகள் என்னை சூழலாம் கஷ்டங்கள் என்னை நெருக்கலாம் உம் அன்பு தாங்குமே வேதனை வந்து சேரலாம் சோதனை வந்து சேரலாம் உம் அன்பு தாங்குமே உற்றார் என்னை வெறுக்கலாம் நன்பனும் என்னை வெறுக்கலாம் உம் அன்பு போதுமே பிள்ளையின் அன்பும் மாறலாம் நேசித்தோர் அன்பும் மாறலாம் உம் அன்பு மாறாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2091
Song ID
ulagam-maari-pogalaam
Views
11
Downloads
4
Source
Open