Ulagam Thondrum Munbe உலகம் தோன்றுமுன்னே

உலகம் தோன்றுமுன்னே
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகம் தோன்றுமுன்னே நான் உமக்குள் தோன்றினேனே உமக்கு பிள்ளையாக தானாய்யா உலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்ன தேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2 உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான் தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிட சாபமானீர் சாபம் நீக்கிட நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலே உந்தன் அன்பு விளங்க செய்தீங்க அடிக்கப்பட்டீரே எனக்காய் நொறுக்கப்பட்டீரே அழகு இழந்து மறக்கப்பட்டீரே எனக்கு சமாதானம் தர உண்டு பண்ணும் ஆக்கினையை உங்க மீது ஏற்றுக் கொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4992
Song ID
ulagam-thondrum-munbe-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open