Lyrics
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை ஓயாமல் பாடுவேன் உம் புகழை – 2 ஆதியும் நீரே அந்தமும் நீரே – 2 அல்பாவும் நீரே ஓமேகாவும் நீரே – 2 வானமும் பூமியும் உண்டாக்கினவர் சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் – 2 முழங்கால் யாவும் முடங்கிடுமே – 2 பேய்கள் யாவும் நடுங்கிடுமே – 2 சேனையின் கர்த்தர் பரிசுத்தர் பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தார் – 2 உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட – 2 இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் நித்திய ஜீவன் மனிதருக்கெளிக்க – 2 உம் ஜீவனையே தந்தீரே – 2 மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் Ulagame Porrum Aiyaa , Ulagame Porrum Aiyaa Lyrics Songs, Ulagame Porrum Aiyaa Lyrics, Ulagame Porrum Aiyaa Song Chords PPT - உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை Ulagamae Potrudhaiyyaa Undhan Naamaththai Oyaamal Paaduvaen Um Pugazhai Aadhiyum Neerae Andhamum Neerae Alfaavum Neerae Omegaavum Neerae Vaanamum Boomiyum Undaakkinavar Sarvaththaiyum Aalugindravarae Sthoththiram Umakku Sthoththiram Muzhangkaal Yaavum Mudangidumae Paeygal Yaavum Nadungidumae Senaiyin Karththar Parisuththar Patchikkira Akkiniyae Sthoththiram Umakku Sthoththiram Manidhanai Meetka Manidhavathaaram Eduththaar Ulagil Ullavarkku Meetpai Aliththida Ilaippaarudhalai Thandhavarae Sthoththiram Umakku Sthoththiram Niththiya Jeevan Manidharukkalikka Um Jeevanaiyae Thandheerae Moondraam Naalil Uyirththezhundheer Sthoththiram Umakku Sthoththiram true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ulagame-porrum-aiyaa-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0