Ulagath Thotratthirku Munbaagave உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே

உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே என்னைக் கண்டீரே நேசித்தீரே அதனால் யோசித்தீரே என்னை மீட்டுக் கொள்ளவே – உம் மகனைத் தந்தீர் நேசித்தீரே அதனால் யோசித்தீரே என்னை மீட்டுக் கொள்ளவே – உம் மகனைத் தந்தீர் Verse 2 உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அடிக்கப்பட்டீரே கொடுத்தீரே உம்மை எனக்காகவே காண்பித்தீரே என்மேல் உந்தன் அன்பை கொடுத்தீரே உம்மை எனக்காகவே காண்பித்தீரே என்மேல் உந்தன் அன்பை Verse 3 உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே அசைவாடினீரே அசைவாடுமே எந்தன் எண்ணங்களிலே உருவாக்குமே புதிய வாழ்க்கைதனை அசைவாடுமே எந்தன் எண்ணங்களிலே உருவாக்குமே புதிய வாழ்க்கைதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8219
Song ID
ulagath-thotratthirku-munbaagave-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open