Ulagathai Aalum Raja உலகத்தை ஆளும் ராஜா இதோ

உலகத்தை ஆளும் ராஜா இதோ
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகத்தை ஆளும் ராஜா இதோ வருகிறார் தம் சேனையோடு வேகம் வருகிறார் ஆரவார சத்தத்தோடு வருகிறார் நம் ராஜா வருகிறார் மாரநாதா அல்லேலூயா (3) ஆமென் அல்லேலூயா 1. மரித்து உயிர்த்த இயேசு ராஜா வருகிறார் மகிமையோடு வானில் வருகிறார் மரணத்தை வென்ற இயேசு ராஜா வருகிறார் வேகம் வருகிறார் 2. வாக்குத்தத்தம் செய்தவர் வருகிறார் தூதர்களோடு வேகம் வருகிறார் தம் சபையை தம்மோடு சேர்க்க தேவன் வருகிறார் - மணவாளன் வருகிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6758
Song ID
ulagathai-aalum-raja-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open