Ulagathai Pataiththa Unnathar உலகத்தைப் படைத்த உன்னதர்

உலகத்தைப் படைத்த உன்னதர்
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகத்தைப் படைத்த உன்னதர் உயிரைக் காக்க வந்த இரட்சகர்-2 கந்தை துணியில் பிறந்தவர் காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்-2 அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே உனக்காய் எனக்காய் பிறந்தாரே-2 1. உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே சமாதானம் தர வந்தார் பூமியிலே ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே 2. வெறுமையாய் வந்தார் உலகினிலே நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே பாலனாய் வந்தார் பாரினிலே பாவியை மீட்கவே கருவினிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6764
Song ID
ulagathai-pataiththa-unnathar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open