Ulagathin Racthagar உலகத்தின் இரட்சகர் சிலுவையில்

உலகத்தின் இரட்சகர் சிலுவையில்

Lyrics

உலகத்தின் இரட்சகர் சிலுவையில் தொங்குகிறார் கோர காட்சி ஐயா (2) அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை (2) அலங்கோலமானாரே (2) இயேசு அலங்கோலமானாரே 1)பாவ மனிதனை மீட்டிடவே மீட்கும் பொருளாய் வந்தீரே (2) சிதைந்த மனிதனை உருவாக்க உடைந்த பாத்திரம் ஆனீரே (2) அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை அலங்கோலமானாரே (2) இயேசு அலங்கோலமானாரே 2)நித்திய மரணத்தின் கொலை நடுக்கம் மனித குலத்தையே வாட்டியதே (2) மரணத்தின் கூரை உடைக்க சாப சிலுவையை ஏற்றாரே (2) அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை அலங்கோலமானாரே (2) இயேசு அலங்கோலமானாரே 3) அடிமை தனத்தின் நுகம் முரிய நுகத்தடியை சுமந்தாரே (2) இரட்சிப்பின் வஸ்திரம் உனக்குடுத்த வஸ்திரம் இல்லாமல் தொங்கினாரே (2) அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை அலங்கோலமானாரே (2) இயேசு அலங்கோலமானாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8286
Song ID
ulagathin-racthagar-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open