Ulagor Unnai Pagaithidum Neram உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்

உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் திகையாதே மனமே உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம் கலங்காதே மனமே திகையாதே, கலங்காதே நான் உன்னை தாங்கிடுவேன் என்றும் தாங்கி நடத்துவேன் – 2 1. மலைகள் விலகிடும் பர்வதம் அகன்றிடும் என் கிருபையே சூழ்ந்திடுமே விலகாது காத்திடுமே – 2 2. தாய் தந்தை மறந்தாலும் நான் உன்னை மறவேனே என் உள்ளங் கையில் வரைந்தனே விலகாது காத்திடுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8211
Song ID
ulagor-unnai-pagaithidum-neram-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open