Ulakin Iratchakarae Unnatha Kumaaranae உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
Lyrics
உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
ஜீவ ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு பிறந்த இந்நாளிலே
எல்லாரும் கொண்டாடுவோம்
இருளில் நடக்கும் ஜனங்களை
வெளிசத்தில் நடத்துவீர் மரண
இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்
மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்ததால் சாத்தானின்
வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4995
- Song ID
- ulakin-iratchakarae-unnatha-kumaaranae-lyrics-song-chords-ppt
- Views
- 20
- Downloads
- 2