Ulakin Oliyae Vaalka Uyirppikkum உலகின் ஒளியே வாழ்க உயிர்ப்பிக்கும்

உலகின் ஒளியே வாழ்க உயிர்ப்பிக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உலகின் ஒளியே வாழ்க உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வாழ்க பணிந்து போற்றுகின்றோம் 1. மகிமையாய் வெற்றி சிறந்தவரே மாட்சிமை உள்ளவரே – உன்னதரே உயர்ந்தவரே உண்மையுள்ளவரே 2. சிலுவையில் வெற்றி சிறந்தவரே சிலுவையின் நாயகரே – வல்லவரே நல்லவரே அன்பு மிகுந்தவரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே ஆதிசயமானவரே – அன்பரே நண்பரே அற்புதமானவரே 4. சாத்தானின் செயல்களை அழித்தவரே சந்ததம் உள்ளவரே – சத்தியரே சகாயரே சாவாமையுள்ளவரே 5. சீக்கிரம் வருவேன் என்றவரே சீயோனின் அதிபதியே – இனியவரே பெரியவரே இரக்கமானவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4997
Song ID
ulakin-oliyae-vaalka-uyirppikkum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open