Ularndha Elumba Uyiradai உலர்ந்த எலும்பே உயிரடை

உலர்ந்த எலும்பே உயிரடை
Unknown
PPT
Lyrics

Lyrics

உலர்ந்த எலும்பே நீ உயிரடை நீ இயேசுவுக்காய் எழும்பி நில் – (2) வானம் திறக்கவே சேனையாய் எழும்பவோம் எழும்பி வா நீ எழும்பி வா இயேசுவுக்காய் எழும்பி வா துதியின் ஆவியை கேட்டிடு அந்தக்காரச் சங்கிலியை அறுந்திட அசுத்த ஆவிகள் அலறிடும் விடுதலை விடுதலை விடுதலை… விடுதலை… இயேசுவின் நாமத்தில் விடுதலை ஒடுங்கிய ஆவி இனி இல்லை துதியின் ஆவியை தந்தாரே எரிகோ கோட்டையும் உடைந்திடும், உடைந்திடும் சாம்பலின் வாழ்க்கை இனி இல்லை சிங்காரமாய் நீ வாழ்ந்திடு எழும்பிடு எழும்பிடு இயேசுவுக்காக எழும்பிடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8251
Song ID
ularndha-elumba-uyiradai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open