Ularntha Elumbugal Uyir Petru …

உலர்ந்த எலும்புகள் உயிர்

Lyrics

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் அசைவாடும் இன்று அசைவாடும் ஆவியான தேவா 1. நரம்புகள் உண்டாகட்டும் உம் சிந்தை உண்டாகட்டும் – அசைவாடும் 2. சதைகள் உண்டாகட்டும் உம் வசனம் உணவாகட்டும் 3. தோலினால் மூடணுமே பரிசுத்தமாகணுமே 4. காலூன்றி நிற்கணுமே கர்த்தரோடு நடக்கணுமே 5. சேனையாய் எழும்பணுமே தேசமெங்கும் செல்லணுமே 6. மறுபடி பிறக்கணுமே மறுரூபம் ஆகணுமே 7. சாத்தானை ஜெயிக்கணுமே சாட்சியாய் நிற்கணுமே 8. பயங்கள் நீங்கணுமே பரிசுத்தமாகணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7271
Song ID
ularntha-ezhumbuhal
Views
0
Downloads
0