Ullam Aanantha Geethathile …

உள்ளம் ஆனந்த கீதத்திலே
Unknown
PPT
Lyrics

Lyrics

உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே மலை போன்றதோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே கல்வாரியின் அன்பினிலே கனிவோடுன்னை அணைத்திடுவார் உலகம் முடியும் வரைக்கும் உந்தனோடிருப்பேன் என்றவர் வாக்கு மாறிடா நேசரையே நம்பிடுவாய் துணை அவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5006
Song ID
ullam-aanantha-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
1
Source
Open