Ullam Ponga Paadu Paadu உள்ளம் பொங்க பாடு பாடு

உள்ளம் பொங்க பாடு பாடு
Unknown
PPT
Lyrics

Lyrics

உள்ளம் பொங்க பாடு பாடு உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும் சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர் உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன் 1. தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன் தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார் எனக்காக தம்மையே பலியாக தந்தவர் கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன் 2. கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள் கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ! எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம் சுத்தர்கள் வானத்தில் எழும்புவார் எழும்புவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6783
Song ID
ullam-ponga-paadu-paadu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open