Ullangaal Thodangi

உள்ளங்கால் தொடங்கி
Unknown
Lyrics

Lyrics

உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் கொடிய வேதனையோ மகனே கொடிய வேதனையோ மகளே உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு தயை செய்து அதற்காய் குறித்த நேரமும் வந்தது அதற்காய் குறித்த வேளையும் வந்தது உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது இலையுமில்லாம கனியுமில்லாம பட்டுப்போன மரம்போல ஆணாயோ பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன் பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார் உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே உயிரற்று நீயும்போனாயோ மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார் காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய் கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே பேலனற்று நீயும் போனாயோ ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர் வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய் Ullangaal Thodangi lyrics songs, Ullangaal Thodangi lyrics, Ullangaal Thodangi Lyrics Song Chords PPT - உள்ளங்கால் தொடங்கி Download all tamil Christian Songs Lyrics in .com Ullangaal Thodangi Uchchanthalai Mattum Kodi Vaethanaiyo Magane Kodi Vaethanaiyo Magale Un Sukhavaazhvu Indru Thulirthathu Puthu Vaazhvu Indru Vanthathu Thevareer Ezhuntharuli Seeyonukku Thayai Seithu Atharkaai Kuritha Neramum Vanthathu Atharkaai Kuritha Vaelaiyum Vanthathu Un Sukhavaazhvu Indru Thulirthathu Puthu Vaazhvu Indru Vanthathu Ilaiyumillaama Kaniyumillaama Pattuppona Marampola Aanaayo Pachaiyaana Maramaaga Maatriduvaaar Nam Theivan Poothu Kaaythu Unnai Nirappaseyvaaar Ularndha Elumbugalin Pallaththaakkile Uyirattru Neeyumpoanaayo Magimaiyin Aaviyaale Unnai Avar Nirappiduvaar Kaaloonri Neeyum Ezhunthunirpaai Kodiyavarin Seeral Mothiyadikkaiyile Paelanattru Neeyum Poanaayo Aezhaigalin Pelanumavar Eliyavarin Thidanumavar Veyilukku Othunginirkum Nizhalaavaai உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் Ullangaal Thodangi Uchchanthalai Mattum கொடிய வேதனையோ மகனே கொடிய வேதனையோ மகளே Kodi Vaethanaiyo Magane Kodi Vaethanaiyo Magale உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது Un Sukhavaazhvu Indru Thulirthathu Puthu Vaazhvu Indru Vanthathu தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு தயை செய்து அதற்காய் குறித்த நேரமும் வந்தது அதற்காய் குறித்த வேளையும் வந்தது Thevareer Ezhuntharuli Seeyonukku Thayai Seithu Atharkaai Kuritha Neramum Vanthathu Atharkaai Kuritha Vaelaiyum Vanthathu உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது Un Sukhavaazhvu Indru Thulirthathu Puthu Vaazhvu Indru Vanthathu இலையுமில்லாம கனியுமில்லாம பட்டுப்போன மரம்போல ஆணாயோ Ilaiyumillaama Kaniyumillaama Pattuppona Marampola Aanaayo பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன் பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார் Pachaiyaana Maramaaga Maatriduvaaar Nam Theivan Poothu Kaaythu Unnai Nirappaseyvaaar உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே உயிரற்று நீயும்போனாயோ Ularndha Elumbugalin Pallaththaakkile Uyirattru Neeyumpoanaayo மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார் காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய் Magimaiyin Aaviyaale Unnai Avar Nirappiduvaar Kaaloonri Neeyum Ezhunthunirpaai கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே பேலனற்று நீயும் போனாயோ Kodiyavarin Seeral Mothiyadikkaiyile Paelanattru Neeyum Poanaayo ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர் வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய் Aezhaigalin Pelanumavar Eliyavarin Thidanumavar Veyilukku Othunginirkum Nizhalaavaai உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் From the sole of the foot To the crown of the head கொடிய வேதனையோ மகனே கொடிய வேதனையோ மகளே O son, is it grievous pain? O daughter, is it grievous pain? உன் சுகவாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது Your health has blossomed today New life has come today தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு தயை செய்து அதற்காய் குறித்த நேரமும் வந்தது அதற்காய் குறித்த வேளையும் வந்தது The Lord has arisen and shown favour to Zion The appointed time for it has come The appointed hour for it has come உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது புது வாழ்வு இன்று வந்தது Your health has blossomed today New life has come today இலையுமில்லாம கனியுமில்லாம பட்டுப்போன மரம்போல ஆணாயோ Like a tree without leaves or fruit Have you become like a withered tree? பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன் பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார் Our God will make you a green tree He will make you blossom and bear fruit உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே உயிரற்று நீயும்போனாயோ In the valley of dry bones Have you also become lifeless? மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார் காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய் He will fill you with the Spirit of glory You too shall stand firmly on your feet கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே பேலனற்று நீயும் போனாயோ When struck by the fierce blows of the wicked Have you also become without strength? ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர் வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய் He is the strength of the poor and the refuge of the needy You shall be a shade from the heat

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ullangaal-thodangi-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0