Ullangai Oviyum Naan En Maelae உள்ளங்கை ஓவியம் நான்

உள்ளங்கை ஓவியம் நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

உள்ளங்கை ஓவியம் நான் என்மேல் கொள்ளை பிரியமோ அற்பனாம் என்னை தேடி அவனியில் பிறந்தீரே உம் அன்பை கண்டு வியக்கின்றேன் நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன் ஆராதனை (3) இயேசுவே. ஆராதனை (3) உமக்கே... 1. மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே பிணையாளி என்னை இரட்சிக்க பரிகாரி பிறந்தீரே 2. காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே மண்ணான என்னை தேடியே மனுவாய் வந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6772
Song ID
ullangai-oviyum-naan-en-maelae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open